My Inner Soul



Oh my soul!
Where do you reside?
Are you in my heart, to make me kindhearted?
Are you in my brain to make me cool minded?
No, you are in my life;
Accompanying me as my wife,
criticizing me me as a knife.


Oh my soul!
You are my inner mirror,
Reflecting me a terror,
Taking account of my error!


You get praised, for my kindness;
Letting me cursed, for your rudeness.


Oh my soul!
You make up the parrot in my cage
And once you flew
I'm cremated in rage!


You make up the axis of my graph,
Plotting for every of my scrap;


Picking me up in Womb,
To drop me down in Tomb.




Oh my soul!
And when I die,
My vision fades,
 As I close my eyes, 
And take one long breath of eternity,
You step outside my body,
Only to see vultures, 
Those have gathered around me,
Eating away at my empty shell, 
Exposing a spine,
That used to be mine! 
In life, I had nothing to contribute!
 No legacy! Nothing to leave behind!
 Except being pray for a Flock of hungry vultures!


Oh my soul!
You've been a prisoner for too long! 
It has been years since 
You have been held captive in my realm. 


But you assure me, 
Things’ll be different now on. 
I'm nothing! 
You are far Greater than I could ever be!
I no longer dominate.
My power is diminishing even we speak! 
How does it feel to be the weak for one, for once?
And you, the strong! 
You made me realize: My powers mean nothing here…


Oh my soul!
That's why I fear for you!
You always depict myself to me
As a mercy less person.


And my soul! 
You made me understand who you are!
Yes, you are the one,
Who a human indicates,
By saying "I"...

வா என் தேவதையே!!



விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதெல்லாம் தூரமா என்று தோன்றுகிறது,
நீ என்னை விட்டு பிரிந்திருக்கும் இந்த தருணத்தில்!!
சித்திரைக்கும் பங்குனிக்கும் இடையே இருப்பதெல்லாம் காலமா என்று தோன்றுகிறது,
நீ என்னுடன் பேசாது இருக்கும் இந்த தருணத்தில்!!
சந்தனதிற்கும் சவ்வாதிற்கும் இருப்பதெல்லாம் மணமா என்று தோன்றுகிறது,
உன் வாசத்தை நுகராத இந்த தருணத்தில்!!
என் தேவதையே,
நீ வந்து விடு,
நாம் நிலவில் மனை எழுப்பி குடியேரலாம்,
நட்சத்திரங்களை விட்டில் பூச்சிகளாக்கி,
விளக்காக்கலாம்,
அகண்ட வெளியையே உடுப்புகளாக்கி உடுத்துக் கொள்ளாலாம்,
பசித்தால்?
பசித்தால் என்ன, கதிரவனை கட்டைகளாக்கி அடுப்பெரிக்கலாம்,
வானத்தை வட்டமாக வெட்டி விருந்தே வைக்கலாம்!
வா என் தேவதையே,
என் மனது இங்கு உனக்காக பசித்திருக்க,
என் வயிற்றினை நிரப்பிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
வா என் தேவதையே,
வானத்தில் ண்த்துப்பூச்சிகளாய்த் திரிவோம்!!

நீ ஒரு கவிதை


ஓர் எழுத்துக் கவிதை- நீ!
ஈர் எழுத்துக் கவிதை- இரண்டு முறை நீ!! :)


கவிதையை பற்றி கவிதை எழுத முயல்கிறேன் நான் :)

எச்சில் முத்தம்



நீ அலைபேசி வழி தரும் முத்தத்தில் எச்சில் இல்லை!!
என் கன்னம் ஈரமாவதன் காரணம் என்னவோ??

தேவதை நிலா



அமாவாசை அன்றும் என் வீட்டில் நிலா!!
என் அருகே நீ!!

கண்ணத்தில் கை -காத்திருப்பு



காதல் கொண்டு காத்திருக்கிறேன் பெண்ணே!!
நீ தேவதை என்பதை உணர்ந்து!
உன் சிறகுகள் கொண்டு பறந்து வா!
என் இதயம் சிறகு கொண்டு பறக்கும் முன்!